முகப்பு


இந்த நாளில், 1990-ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, நடுவண் அரசின் வேலை வாய்ப்பில், மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில் 27 விழுக்காடு அளிக்கப்படும் என்கிற ஆணையை, அன்றைய பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அறிவித்த நாள். இதனை அறிவித்தது மட்டுமன்றி, இந்த சமூக நீதி அறிவிப்பு என்பது, தந்தை பெரியார், அம்பேத்கர், லோகியா ஆகியோரது கனவை நனவாக்கும் செயல் என பெருமைபட அறிவித்தார் வி.பி.சிங். இன்று நாடு முழுவதும், பிற்படுத்தப்பட்டோர் நடுவண் அரசு, பொதுத்துறை, வங்கிகள் என அனைத்திலும் வேலை வாய்ப்பு பெறுவதற்கு வாய்ப்பளித்த வி.பி.சிங் அவர்களை, அனைவரும், குறிப்பாக, பிற்படுத்தப்பட்டோர் மறந்திடக் கூடாது. இன்று சமூக நீதிக்கு ஏற்பட்டிருக்கும் பல்வேறு விதமான
ஆக.06., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மாணவர் இந்தியா (அரசு பதிவு எண் 55/2016) மாநில செயலாளர் சகோ அஸாருதீன்  (88073880332) தலைமையில் இயங்கி வருகிறது. அதன் துணை நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கும் சகோதர்கள்  இவர்களின் பணிகளுக்கு ஆதரவு கொடுத்து ஆங்காங்கே நிர்வாக அமைப்புகள் உருவாக ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாநில பொருளாளர்: ஜாவித் ஜாபர் (9943636483) மாநில துணைச் செயலாளர்கள் அப்சர் செய்யது (9585536483) பஷீர் அஹ்மது (8608571139) இவண் M.தமிமுன் அன்சாரி M.L.A பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 06.08.16
உலக மக்களை ஒன்றுபடுத்தும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பிரேசிலின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான ரியோ_டி_ஜெனிரோ நகரில் நாளை தொடங்குகிறது. இந்த 31 வது ஒலிம்பிக் போட்டி 17 நாட்கள் நடைபெற உள்ளது. 76 ஆயிரம் கோடி செலவில், 206 நாடுகளைச் சேர்ந்த 11,239 வீரர்களுடன், 33 மைதானங்களில் நடைபெற உள்ளது. 85 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தென் அமெரிக்க கண்டத்தில் நடைபெறும் முதல் ஒலிம்பிக் போட்டி என்பதால் அக்கண்டம் முழுதும் கொண்டாட்டம் நிலவுகிறது. #BRICS கூட்டமைப்பு நாடுகளில் ரஷ்யா, #இந்தியா,சீனா,தென் ஆப்ரிக்கா ஆகிய நான்கு நாடுகளுடன் பிரேசிலும் இருக்கிறது. அந்த வகையில் இந்த ஒலிம்பிக் போட்டி கூர்ந்து கவனிக்கப்படுகிறது. 2012 ஆம்
ஆக.05., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகர், கண்ணப்பநகர் புதிய கிளை நிறுவப்பட்டது. இன்னிகழ்வு பொள்ளாச்சி நகரசெயளாலர் ராஜா ஜமேஷா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயளாலர் அப்துல் பஷீர் அவர்களும், மனிதநேய ஜனநாயக கட்சியின் கொள்கைவிளக்கஅணி சகோ. கோவை நாஸர் அவர்களும், மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாவட்ட செயளாலர் மீன்.அப்பாஸ்  அவர்களும், மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாவட்ட பொருளாலர் பதுருதீன் அவர்களும், மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாவட்ட  துணைச்செயளாலர் ரபீக் அவர்களும், மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாவட்ட  MJTS துணை செயளாலர் ABS.அப்பாஸ் அவர்களும் கலந்து  சிறப்பித்தனர் மேலும் மஜகவின்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.