முகப்பு


நாகை நகரத்தில் உள்ள வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் அதிமுக கூட்டணியின் மஜக வெற்றி வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி‬ அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார் . உடன் நகர்மன்ற தலைவர் மஞ்சுளா சந்திரமோகன்‬ மற்றும் அதிமுக , மஜக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர் … – மஜக ஊடகப்பிரிவு
நாகை சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி மனிதநேய ஜனநாயக கட்சிக்கு மனித உரிமைகள் கழகம் தனது ஆதரவை தெரிவித்துள்ளது . மனித உரிமைகள் கழகத்தின் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் நகர செயலாளர் பாஸ்கர் ஆதரவு கடிதத்தை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி‬ அவர்களிடம் நல்கினர் . -மஜக ஊடகப் பிரிவு
வேலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணியின் மஜக வேட்பாளர் ஹாரூன் ரசீது அவர்கள் இன்று 36 வது வட்டம் சலவன்பேட்டையில் காலை ஏழு மணிமுதல் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பை தொடங்கினார்.M.P.செங்குட்டுவன்,திரு ஜி.ஜி.ரவி,திரு நீலகண்டன்,திரு விஜய் M.L.A உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள்,மஜக நிர்வாகிகள் மற்றும் நூற்றுகனக்காண பெண்கள் உட்பட பலர் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.. தகவல் : மஜக ஊடகப்பிரிவு
இறையருளால் நாகப்பட்டினம் மற்றும் வேலூர் தொகுதிகளில் நமது களப்பணிகளும் , பரப்புரைகளும் மக்களை வென்றெடுத்து வருகின்றன . எல்லா புகழும் இறைவனுக்கே ..! பரபரப்பான சூழலில் நமது வேட்பாளர்கள் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரியும் , பொருளாளர் S.S.ஹாரூண் ரஷீதும் காலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை தொகுதிப் பணிகளிலும் , மக்கள் சந்திப்புகளிலும் , நிர்வாக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள் . எனவே தயவுகூர்ந்து மே 16 2016 , வரை சகோதரர்கள் அவர்களிடம் அலைப்பேசிகளில் தொடர்புக் கொள்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . அவர்களது பணிகளை குறித்து கேட்கவும் , தகவல்களை பரிமாறவும் , தொகுதி நிலவரங்கள் குறித்து
நாகை சட்டமன்ற தொகுதியின் அதிமுக கூட்டணியின் மஜக வெற்றி வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி‬ அவர்கள் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை (ஜும்மா) பிறகு ஏனங்குடி -ஆதலையூர் ஜமாத்தார்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார் … -மஜக ஊடகப் பிரிவு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*