முகப்பு


மார்ச்.30., மனிதநேய ஜனநாயக கட்சி ஒரு பூஞ்சோலையாக மாறி வருகிறது . பல்வேறு சமுதாய மக்களிடமும் தாக்கத்தை மஜக ஏற்படுத்தியிருக்கும் நிலையில் , இளைய தலைமுறையினர் கூட்டம் கூட்டமாக இணைந்து வருகின்றனர். நமது அரசியல் மறுமலர்ச்சி மாநாட்டில் ஐந்தில் ஒரு பகுதியினர் முஸ்லிம் அல்லாத சகோதர, சகோதரிகள் என்பது பெருமகிழ்ச்சியை தருகிறது. மாநாட்டிற்கு மக்களை தங்கள் சொந்த செலவில் அழைத்து வந்த பலருள் தம்பி வெங்கடேஷும் ஒருவர். நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அவர் அழைத்து வந்திருந்தார். அது போல் சென்னையில் I.T. துறையில் வேலை செய்யும் தம்பிகள் மணி மாறன், நேசக்குமார் போன்றவர்களும் வாகனங்களில் மாணவர்களையும், இளைஞர்களையும் திரட்டி வந்திருந்தனர். அதேப்போல லயோலா கல்லாரி மாணவர் செபாஸ்டின்
மார்ச்.29.,⁠⁠⁠திருவண்ணாமலை மாவட்டம் போரூர் வட்டம் மண்டக்குளத்தூர் ‘ஊராட்சி மன்ற தலைவரும்’ திமுக மாவட்ட இலக்கிய அணி முன்னால் செயலாளரும், தலைசிறந்த பேச்சாளருமான M.E.பஷீர் அஹமது அவர்கள் பொதுச்செயலாளர் M.தமீமுன் அன்சாரி முன்னிலையில் மஜக வில் இணைந்தார். இந்நிகழ்வின் போது துணைப்பொதுச்செயலாளர் மைதீன் உலவி, மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜிதீன் மற்றும் மாநில துணைச்செயலாளர் கோவை பஷீர் அஹமது ஆகியோர் உடன் இருந்தனர். மஜக ஊடகப்பிரிவு
http://mjkparty.com/wp-content/uploads/2016/03/20160329040556.mp4 உயிருக்குயிராய் நேசிக்கும் மனிதநேய சொந்தங்களே…! ஏக இறைவனின் அமைதியும், ஆசியும் உரித்தாகுக ! . இறைவனின் அருளால், கடந்த மார்ச் 26, அன்று நமது அரசியல் மறுமலர்ச்சி மாநாடு பேரெழுச்சியோடு நடைபெற்று முடிந்திருக்கிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே. இந்த மாநாடு வெற்றிப் பெறுவதற்காக அயராது உழைத்த மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட உங்கள் அனைவருக்கும் தலைமை நிர்வாகக் குழுவின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். கட்சி தொடங்கிய 26 நாளில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை மீறாமல், அடிப்படை விளம்பரங்கள் கூட செய்யாமல் ஒரு பெரும் மக்கள் சக்தியை திரட்டிக் காட்டியிருக்கிறோம். கடைசி 1 வாரத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள், போதிய அவகாசம் இல்லாத காரணத்தால்
ஒரு நாளிதழில் நான் கொடுத்ததாக ஒரு பேட்டி வெளியானது. நான் கூறாதது அதில் இருப்பதை படித்தேன். உண்மை என்ன? மஜக தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு சத்யம் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிப்பரப்பானது. அதில் ஒளிப்பரப்பானது இதுதான். கேள்வி: உங்கள் கட்சி மமக வை எதிர்த்து போட்டியிடுமா? பதில்: நாங்கள் நேரடிப் போட்டியை தவிர்க்கவே விரும்புகிறோம். அதே நேரம் தொகுதிகளை கடைசியில் தீர்மானிப்பது இரு கூட்டணிகளிலும் உள்ள பெரிய கட்சிகள்தான், ஒரு வேளை அதுபோல சூழல் அமைந்துவிட்டால் தவிர்க்க முடியாது. நாமென்ன செய்ய முடியும்? மேற்கண்ட கேள்வி-பதில்தான் நடைபெற்றது. இதற்கு மாறான வார்த்தைகளுடன் வெளியான கருத்துக்களுக்கு நான் பொறுப்பல்ல, இதே கேள்வியை எதிர் கூட்டணியிலுள்ள தலைவர்களிடம் கேட்டாலும்
⁠⁠⁠பத்திரிக்கை அறிக்கை மனிதநேய ஜனநாயக கட்சி அரசியல் மறுமலர்ச்சி மாநாடு YMCA திடல், OMR சாலை – சென்னை மார்ச் 26, 2016, சனிக்கிழமை * கலீபா உமர் (ரலி) மைதானம், * காயிதேமில்லத் மேடை * ஐயா பெரியார், போராளி ரோஹித் வெமுலா நுழைவாயில்கள் * மவ்லவி. அப்துல் ரஹீம் வரவேற்பு வளைவு மனிதநேய ஜனநாயக கட்சியின் அரசியல் மறுமலர்ச்சி மாநாடு பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி தலைமையில் இறையருளால் நடைபெற்றது. இதில் பொருளாளர், S.S.ஹாரூன் ரசீது,அவைத் தலைவர் மவ்லவி S.S. நாசிர் உமரீ, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா. முகம்மது நாசர், துணைப் பொதுச்செயலாளர்கள் K.M. முகம்மது மைதீன் உலவி, செய்யது முகம்மது

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*