முகப்பு

நாகூர் பட்டினச்சேரியை சேர்ந்த மீனவ சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை செயல்படுத்தும் விதமாக இன்று அவ்வூர் மீனவ சமுதாய தலைவர்களை அழைத்து கொண்டு #மஜக_பொதுச்செயலாளரும் #நாகை_சட்டமன்ற_உறுப்பினருமான #தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள்  மாண்புமிகு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் #ஜெயக்குமார் அவர்களை சந்தித்தார். நாகூர் பட்டினச்சேரி மீனவ சமுதாய மக்களுடைய பல்வேறு பிரச்சனைகள் குறித்து அமைச்சரிடம் எடுத்து வைக்கப்பட்டது. விரைவில் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார். நாகூர் பட்டினச்சேரி மீனவ சமுதாய மக்கள்  இச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
நவ.23., டிசம்பர் 6 – போராட்ட களத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 31 மையங்களில் மனிதநேய ஜனநாயக கட்சி “ரயில் நிலைய முற்றுகைப் போர்” போராட்டத்தை அறிவித்திருக்கிறது. ரயில் நிலையங்கள் இல்லாத இடங்களில் மத்திய அரசு அலுவலகங்களான அஞ்சலகங்கள், தொலைதொடர்பகங்களுக்கு முன்பாக போராட்டம் நடைபெறும். இவண், M.தமிமுன் அன்சாரி M.A.,M.L.A., பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 23/11/2016.
அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதை காரணம் கூறி திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பள்ளிவாசல்களில் பலவந்தமாக, அவகாசம் அளிக்காமல், கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை அகற்றுவதாக உலமாக்கள் சார்பில் மஜக பொதுச்செயலளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் புகார் கூறப்பட்டது. இது குறித்து அரசு உயர் தரப்புக்கும், அதிகாரிகளிடமும் பொதுச்செயலாளர் அவர்கள் பேசினார்கள். நீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம். அதே நேரம் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை அகற்றவும், புதிய குறைந்த சக்தி ஒலிப்பெருக்கிகளை மாற்றி வைக்கும் வரை சப்தத்தை குறைத்து பயன்படுத்தவும் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும், அதுவரை காவல்துறை நடவடிக்கைகளை
நவ.23., கோவைமாநகர் மாவட்ட மனித நேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம் 22.11.16 இரவு 8.30 மணியளவில் செல்வபுரம் தெற்குகிளை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில செயலாளர் சுல்தான்அமீர் மாநில, துணை செயலாளர் அப்துல் பஷீர், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ABTபாருக் ரபீக், அமீர் அப்பாஸ், சிங்கை சுலைமான், மாவட்ட இளைஞரணி செயலாளர் PMA.பைசல் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் வருகின்ற டிசம்பர் 6இரயில் நிலைய முற்றுகை போராட்டம் சம்பந்தமாக ஆலோசனை செய்து அது குறித்து மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டது!! தகவல் : மஜக வலைதள ஊடக பிரிவு, கோவை மாநகர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*