முகப்பு


ஆக.15., மனிதநேய ஜனநாயககட்சி கோவை G.Mநகர் கிளையின் சார்பாக சுதந்திர தினவிழா கொடியேற்று விழாவும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்வும் அதைத் தொடர்ந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் Gm நகர் அக்பர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மஜகவின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீது கலந்துகொண்டு மருத்துவமுகாமை துவக்கி வைத்தார் . இந்நிகழ்வில் மாநில செயலாளர் சுல்தான்அமீர், துணை செயலாளர் அப்துல் பஷீர், கொள்கைபரப்பு செயலாளர் மன்னை செல்லச்சாமி , கொள்கைபரப்பு செயலாளர் அணி செயலாளர் கோவை நாசர், மாநில பேச்சாளர் திருப்பூர் ஹைதர்அலி, மாவட்ட செயலாளர் அப்பாஸ், பொருளாளர் பதுருதீன், துணைச் செயலாளர் Tms.அப்பாஸ் மற்றும் பல்வேறு அணி மற்றும் கிளை
ஆக.15., கோவையில் இந்திய நாட்டின் 70-வது சுதந்திர தின நிகழ்ச்சிகளில் மனிதநேய ஜனநாயக கட்சி பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். உடன் மஜக கொள்கைப் பரப்புச் செயலாளர் மன்னை செல்லச்சாமி மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல் : மஜக ஊடகபிரிவு
கடந்த வாரம் தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற கல்வி மானியக் கோரிக்கை விவாதத்தில் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர் MLA அவர்களும், மஜக பொதுச்செயளாலர் தமிமுன் அன்சாரி MLA அவர்களும் அப்துல் கலாமுக்கு ராமேஸ்வரத்தில் மத்திய அரசு சிலை வைத்தது குறித்து ஆட்சேபனை தெரிவித்து கருத்து கூறினார்கள். அபுபக்கரின் கருத்துக்கு பதில் கூறிய அமைச்சர் மணிகண்டன் அப்துல் கலாம் அனைவருக்கும் பொதுவானவர் என்றார். அதற்கு தனது உரையில் பதில் சொன்ன மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அப்துல் கலாம் பெயரில் விருதுகளை அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி. ஆனால் அவரின் பெயரில் மத்திய அரசு சிலை வைப்பதை ஏற்க முடியாது என்றார். இஸ்லாத்தில் சிலை
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுசெயலாளர் M.தமிமுன் அன்சாரி.MLA அவர்கள் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) நமது மகிழ்ச்சிக்குரிய ஆகஸ்ட் 15 ம் நாள் மீண்டும் வந்திருக்கிறது. நீண்ட வரலாற்றையும்,தொண்மையான கலாச்சாரத்தையும் கொண்ட நம் இந்திய திருநாடு ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற கொள்கையோடு பயணிக்கிறது. நாம்,சுதந்திரத்தின் தென்றலை கடந்த 70 ஆண்டு காலமாக அனுபவிக்கிறோம் எனில், அதற்கு நமது முன்னோர்கள் செய்திட்ட அரும்பெரும் தியாகங்கள்தான் காரணமாகும். ஆங்கிலேய அடக்குமுறைகளை எதிர்த்து நடைபெற்ற போர்களும்,போராட்டங்களும் வரலாற்றில் ஈரம் காயாமல் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கேரளத்தில் குஞ்ஞாலி மரைக்காயர் தொடங்கி வைத்த வீரப்போர் காந்தியடிகளின் தலைமையில்,நேரு,அபுல்கலாம் ஆசாத் போன்றோர் முயற்சிகளில் விடுதலையாக மலர்ந்தது. ஹைதர் அலி,திப்பு சுல்தான்,ஜான்சிராணி லட்சுமி பாய்,தாந்தியா தோபே,இரண்டாம் பகதூர்ஷா,சிராஜுத்
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! சுதந்திர தின வாழ்த்துக்கள்! வாழ்க! வாழ்கவே! இந்திய தேசம் வாழ்கவே! உயிர் கொடுத்த போராளிகளை, ரத்தம் சிந்திய தியாகிகளை, சிறைச் சென்ற வீரர்களை, நினைவில் ஏந்தி பயணிப்போம்! மதவெறிக்கு எதிராக, சாதிவெறிக்கு எதிராக, பயங்கரவாதத்திற்கு எதிராக, ஒன்றுப்பட்டு போராடுவோம்! மலரட்டும்!  மலரட்டும்! மனிதநேயம் மலரட்டும்! வெல்லட்டும்! வெல்லட்டும்! சமூகநீதி வெல்லட்டும்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*