முகப்பு


(மனிதநேய ஜனநாயக கட்சி, பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) பக்ரீத் பண்டிகை செப்டம்பர் 13 அன்று வருவதால் அதற்கு முதல் நாளும்,அடுத்த நாளும் தேர்வுகள் நடத்துவதை ஒத்திவைக்குமாறு சட்டசபையில் நான் கோரிக்கை வைத்தேன். வெளியூரில் பயிலும் மாணவர்கள் பக்ரீத் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்து செல்லவும், முறையான அவகாசத்துடன் தேர்வு எழுதவும் அவர்களின் பயண நேரத்தை கவனத்தில் கொண்டு இக்கோரிக்கை வைப்பதாக கூறினேன். இது குறித்து சட்டசபை நடைபெற்ற கடைசி நாளில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் பாண்டியராஜன் அவர்களிடமும் நேரில் மனு கொடுத்து விவரித்தேன். இந்நிலையில் நேற்று மாலை 7 மணியளவில் என்னை தொடர்பு கொண்ட அமைச்சர்
#உலமா_நல_வாரியத்திற்கு_உலமாவை_தலைவராக்க_வேண்டும் #அலிகர்_பல்கலைக்கழக_கிளையை_தமிழகத்தில்_தொடங்க_வேண்டும். #பள்ளிவாசல்_தேவாலயங்களுக்கான_அனுமதியை_இலகுவாக்க_வேண்டும். #தியாகி_அமீர்_ஹம்ஸா_குடும்பத்திற்கு_உதவிடுக! #பக்ரீத்_பண்டிகைக்காக_தேர்வுகளை_முன்பும்_பின்பும்_மாற்ற_வேண்டும். #உலமாக்கள்_நலவாரியம் உலமாக்களுக்கு அறிவிக்கப்பட்ட நலவாரியம் மேலும் சிறப்பாக செயல்படும் வகையில் அதற்கு வாரியத் தலைவரை நியமிக்க வேண்டும் என்றும்,அவர் ஒரு உலமாவாக இருப்பது சிறப்பாக இருக்கும் என்பதையும் மாண்புமிகு அம்மா அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். #அலிகார்_பல்கலைக்கழகம் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் கிளை நிறுவனங்கள் மத்திய_மாநில அரசுகளின் உதவியோடு பீஹார்,மேற்குவங்கம்,கேரளா மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது. அதேப்போல தமிழ்நாட்டிலும் தொடங்க மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை அதற்கு அளித்தால் அப்பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் கிளையை தொடங்க முடியும்.எனவே மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் அரசு ஆவணம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
சிறுவாணி நதி நீர் குறித்து கேரளா அரசு மற்றும் மத்திய அரசின் போக்குக்கு எதிராக முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து மஜக பொதுச்செயளாலர் M_தமிமுன் அன்சாரி MLA 2_09_16_அன்று சட்டமன்றத்தி ஆற்றிய உரை. மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே: இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் காவிரி நதியின் உப நதியான சிறுவாணி நதி நீரில் கேரள அரசின் சூழ்ச்சியினை வேரறுக்கும் வகையிலும், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலை நாட்டும் வகையிலும் இந்த மாமன்றத்திலே கொண்டு வந்திருக்கும் சிறப்பான தீர்மானத்தை வழிமொழிகிறேன். உலகின் பிரம்மாண்டமான நதிகளில் பிரம்மபுத்திரா ஒன்று. பிரம்மபுத்திரா திபெத்தில் உருவாகி, சீனாவை கடந்து இந்தியாவில் நுழைந்து பங்களாதேஷ் வழியாக வங்க கடலில் கலக்கிறது.
வேலூர் கிழக்கு மாவட்ட துணைச்செயலாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகளாக கீழ்கண்ட சகோதரர்கள் நியமனம் செய்யப் படுகிறார்கள். கட்சியினர் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள். மாவட்ட துணைச் செயலாளர்கள் M.ஜாகிர் உசேன். த/பெ,முஹம்மத் இப்ராஹீம் 664.ஜப்பார் சாஹெப் தெரு, கொணவட்டம்,வேலூர்.632013 (8428486202) O.S.N.அஸ்லம், த/பெ.I.சையத் உமர், 18/7.பெரிய மசூதி தெரு, கஸ்பா, வேலூர்.632001, (9043259343) G.முஹம்மத் வசீம், த/பெ.V.முஹம்மத் கவுஸ், 6/33.கரியன் தெரு, சைதாப்பேட்டை, வேலூர்.632012 (8608089907) மாவட்ட இளைஞர் அணி செயலாளர். S.M.R.சலீம், த/பெ.சிராஜுத்தீன், 14/31.கசாய் அப்துல் கரீம் சாஹெப் தெரு, R.N.பாளையம், வேலூர்.632001.(9443641987) மாவட்ட மனித உரிமை அணி செயலாளர் S.அமீன், த/பெ.ஷப்பீர் அஹமத், 233.ரஜாக் சாஹெப் தெரு, கொணவட்டம்,
வேலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக சகோதரர் தாஜுதீன் அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார். கட்சியினர் அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள். A.  தாஜுத்தீன்  த/பெ  R. M  அஜீஸ்   13/A   அன்ஜீமன் தெரு, நடுபேட், குடியாத்தம் இவண் எம்.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*