முகப்பு


இன்று 8/04/206 வெள்ளிக்கிழமை காலை 10-மணியளவில் ரியாத் [பத்தாஹ்வில்] மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் 3 தீர்மானங்கள் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. தீர்மானம் 1:மனிதநேய கலாச்சார பேரவை விரைவில் ரியாத்தில் கிளைகள்ளை அதிகம் அமைப்பது.. 2:அனைத்து உறுப்பினர்களுக்கும் விரைவில் உறுப்பினர் அட்டை வழங்குதல். 3:வேட்பாளர்கள்லாக அறிவித்துள்ள பொதுச் செயலாளர் தமிமூன் அன்சாரி அவர்கள்ளும் ஹாரூன் ரசீது அவர்கள்ளும் வாழ்த்துக்கள்ளை தெரிவித்துக் கொள்கிறோம் அவர்கள் வெற்றி பெற அனைத்து உதவியும் செய்வது என்று தீர்மானம் நிறைவேற்ற பட்டது… மேலும் ரியாத் மண்டல செயலாளர் A.ஹாஜா கமருதீன் அவர்கள் அனைத்து நிர்வாகிகளுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சி அட்டை வழங்கினார். இன்று நடைபெற்ற நிர்வாக கூட்டத்தில்
ஏப்.08.,மனிதநேய ஜனநாயக கட்சி போட்டியிடும் தொகுதியின் வேட்பாளர்கள் பட்டியலை இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பொதுச் செயலாளர் அதிகாரப் பூர்வமாக அறிவித்தார் . அதன்படி நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களும் , ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் பொருளாளர் ஹாரூண் ரஷீது அவர்களும் போட்டியிடுகின்றனர் . – மஜக தலைமையகம்
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர்கள் கீழ்க்கண்டவாறு நியமனம் செய்யப்படுகிறார்கள். மனிதநேய சொந்தங்கள் நிர்வாக ரீதியான ஒத்துழைப்பை இவர்களுக்கு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாநிலத் துணைச் செயலாளர்கள் 1. திண்டுக்கல். அன்சாரி 9443035067 2. ஓசூர். அமின் சிக்கந்தர்: 9443237772 இவண் M. தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 05-04-2016
ஏப்.06.,மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாக குழு நாளை மாலை கூடுகிறது. மஜக போட்டியிடும் இரண்டு தொகுதிகளின் வேட்பாளர் யார் என்பது குறித்து இன்றைய மாநில செயற்குழுவில் பரிந்துரைகள் பெறப்படுகிறது. அதன் அடிப்படையில் நாளை நடைப்பெறும் தலைமை நிர்வாக குழுவில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வெளியிடப்படும். இவண் #M_தமிமுன்_அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 06/04/2016
ஏப்.06.,மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிலைய பேச்சாளர்கள் கீழ்க்கண்டவாறு நியமனம் செய்யப்படுகிறார்கள். மனிதநேய சொந்தங்கள் இவர்களை பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 1. அய்யம்பேட்டை. காதர் பாட்ஷா 9952489246 2. திருப்பூர். ஹைதர் அலி 9677770900 3. போளுர். M.E. பாஷிர் அஹ்மது 9952287744 இவண் M. தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 05-04-2016

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*