மஜகவின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை…

வேலூர்.பிப்.22., கடந்த 20.02.2017 அன்று வேலூர் மாநகரத்தில் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாதததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை  அதிகாரியிடம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் விளைவாக நேற்று (21.02.2017) விடியற்காலை […]

நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களுக்கு மஜக பொதுக்கூட்ட அழைப்பு…

சென்னை.பிப்.22., மனிதநேய ஜனநாயக கட்சி  ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவடைந்து இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு எதிர்வரும் 28_02_17 செவ்வாய்கிழமை மாலை 6மணியளவில் சென்னை, ஷேக் தாவுது தெருவில் “மக்கள் திரள் பொது கூட்டம்” […]

மதுக்கடையை அகற்றக்கோரி மஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு…

வேலூர்.பிப்.22., வேலூர் மாநகரம் பில்டர்பெட் சாலையில் அமைந்துள்ள மதுக்கடை பொதுமக்களுக்கு இடையூராக உள்ளது எனவும், மதுக்கடைக்கு எதிரில் கல்வி நிலையமான B.P.R நர்சரிங் இருப்பதும், சில அடி தூரத்தில் கிருத்தவ தேவாலயமும், கோவிலும் இருப்பதன் […]

பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை : அரசு நடவடிக்கை எடுக்க கோரி வாணியம்பாடி மஜக கோரிக்கை…

வேலூர்.பிப்.21., நேற்று 20-02-2017 திங்கள் கிழமை வேலூர் மேற்கு மாவட்டம்  வாணியம்பாடி நகரில் பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை கண்டுபிடிக்கப்பட்டது. அதை வாங்கிய நபர் அதை விற்ற கடையின்  உரிமையாளரிடம் ஏன் இப்படி மக்கள் உடலை […]

No Image

500 மதுக்கடைகள் மூடல் மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்பு…

(மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களின் அறிக்கை) அதிமுக அரசின் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்ற உத்தரவு கோப்பில் முதல் கையெழுத்து […]