முகப்பு


(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) . வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை , காஞ்சிபுரம் , மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தமிழக அரசு மேற்கொண்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அனைவராலும் பாராட்டப்படுகிறது . ஒரு பெரும் புயல் தாக்கத்திற்கு பின்னால் முதல்வர் அண்ணன் ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் தொடங்கி அமைச்சர்களும் , அதிகாரிகளும் , கடைநிலை ஊழியர்களும் கடந்த 4 நாட்களாக இரவும் , பகலும் ஆற்றி வரும் பணிகளால் இந்த மூன்று மாவட்டங்களிலும் விரைவாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர் . புயலில் உயிரிழந்தவர்களுக்கும் , உயிரிழந்த கால்நடைகளுக்கும் , சேதப்படுத்தப்பட்ட குடிசை வீடுகளுக்கும் நிவாரண
மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வேலூர் வருகை கட்சி பணிகள் குறித்து மாவட்ட, மாநகர, நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பிறகு மரியாதை நிமித்தமாக வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் M.Pயை சந்தித்தார். பிறகு பொதுமக்களையும், கட்சி தொண்டர்களையும் சந்தித்தார். உடன் மாநில அவை தலைவர் மொளலவி S.S.நாசிர் உமரீ, தலைமை செயற்குழு உறுப்பினர் அண்ணண் அபுதாஹிர் மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, மண்டல, கிளை, நிர்வாகிகள் இருந்தனர். தகவல் : ஊடகபிரிவு வேலூர்
இன்ஷா அல்லாஹ்..எதிர்வரும் 2017, ஜனவரி 6 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் மனிதநேய காலாச்சரப் பேரவை சார்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுசெயலாளரும், நாகை சட்டமன்ற உறுபினருமான #M_தமிமுன்_அன்சாரி.MLA அவர்கள் பங்குபெரும்… மாபெரும் “சமூக நல்லிணக்க மாநாடு” அனைத்து சமுதாய மக்களையும் வருக, வருக என அன்புடன் அழைக்கிறது மனிதநேய கலாச்சார பேரவை ஐக்கிய அரபு அமீரகம். தகவக் : ஊடகபிரிவு யூ.ஏ.யி
தமிழ்நாடு பள்ளிவாசல் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் இன்று சென்னையில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிக்கந்தர், அடையாறு பள்ளி தலைவர் சதுதீன் பாகவி, மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, தொல். திருமாவளவன், முஸ்லீம் லீக் துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான் Ex.MP, ஹாரூண் Ex.MP, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் உரையின் சுருக்கம் பின்வருமாறு: வர்தா புயலால் இந்த போராட்டம் நடக்குமா? என நினைத்தோம். இறைவனின் நாட்டத்தால் இது நடக்கிறது. புயல் பேருந்துகளை புரட்டிப் போடலாம். நூற்றுக்கணக்கான மரங்களை வேரோடு பிடுங்கி எரியலாம். அது நமது ஈமானை புரட்டிப்
சென்னையில் வர்தா புயலின் போது மக்கள் பணியில் மனிதநேய ஜனநாயக கட்சி சொந்தங்கள் …….. மனிதநேய ஜனநாயக கட்சி மத்திய சென்னை மாவட்ட துணை  செயலாளர் ரோஸ்லான் தலைமையில்  நிவாரண பணிகள்…. தகவல் : மஜக ஊடகபிரிவு, மத்திய சென்னை மாவட்டம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*