முகப்பு


தமுமுக தலைமை கழக பேச்சாளர் கடலூர் மன்சூர் அவர்கள் மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து தன்னை மஜக வில் இணைத்து கொண்டார். அவருடன் கடலூர் நகர மமக செயலாளர் சிராஜ்தீன், பாதிரி குப்பம் ஜமாத் செயலாளர் சாகுல் ஹமீது ஆகியோரும் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டனர். இந்நிகழ்வில் மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தோப்புதுறை ஷேக் அப்துல்லா, நெய்வேலி ஷாஜகான், சதக்கதுல்லா, மாவட்ட துணை செயலாளர் அஜ்மீர் கான், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்; மஜக
(மனிதநேய ஜனநாயக கட்சி(MJK) பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் பத்திரிகை அறிக்கை) அஇஅதிமுக-வின் பொதுக்குழு கூடி அதன் பொதுச்செயலாளராக சசிகலா அம்மா அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று ஒருமனதாக எடுத்த முடிவு மகிழ்ச்சியளிக்கிறது. அதிமுக தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதற்கு சம்மதம் தெரிவித்த சசிகலா அம்மா அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின்(MJK) சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 1 1/2 கோடி உறுப்பினர்களை கொண்ட பேரியக்கமாகவும், நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் திகழும் அதிமுக-விற்கு இப்பொதுக்குழு தீர்மான முடிவுகள் மேலும் வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. மதச்சார்பின்மை, சமூகநீதி, பின்தங்கிய மக்களின் மேம்பாடு ஆகிய களங்களில் அதிமுக தொடர்ந்து பயணிக்கும் என்ற
எதிர்வரும் ஜனவரி 6-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் “மனிதநேய காலாச்சாரப் பேரவை” சார்பில் நடைபெறவுள்ள “சமூக நல்லிணக்க மாநாட்டிற்கான” தீவிர அழைப்பு பணியில் துபை மண்டல மற்றும் அமீரக நிர்வாகிகள்.
கோவை மாவட்டம் மத்தியப்பகுதி செல்வபுரம் வடக்கு கிளை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் எதிர்வரும் ஜனவரி 1 ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்றது. அதுசம்மந்தமான ஆலோசனை கூட்டம் கடந்த 28-12-2016 இரவு கிளை செயலாளர் இப்றாகீம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில துணை செயலாளர் கோவை TK அப்துல் பஷீர் பாய், மாநில கொள்கை பேச்சாளர் கோவை நாசர் பாய், மாவட்ட செயலாளர் மீன் MH அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் பாரூக், ரபீக், சிங்கை சுலைமான், மாவட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் சுதீர், அப்பாஸ் உள்ளிட்ட கிளை, பகுதி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பொதுக்கூட்டம் மற்றும் களப்பணிகள் சம்மந்தமாக
டிச.28., காயல்பட்டினம் மனிதநேய ஜனநாயககட்சியின் சார்பாக காயல்பட்டினம் நகராட்சி ஆணையரை சந்தித்து காயல்பட்டினத்தில்  அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது இந்நிகழ்வில் நகரசெயலாளர் ஜிப்ரி தலைமையில், நகர பொருளாளர் மீரான், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் ராசிக் முஸம்மில், மாவட்ட இளைஞர் அணி து.செயலாளர் முகம்மது நஜிப்,நகர து.செயலாளர் ஜியாவுதீன்,நகர இளைஞரணி துணை செயளாலர் ஜரித் நகர மாணவர் இந்தியா து.செயலாளர் முகம்மது அலி ஆகியோர் கலந்து கொண்டனர் இச்சந்திப்பில் நகராட்சி ஆணையர் அவர்களிடம் ஏற்கனவே சட்ட சபையில் சுற்றுச்சூழல் மானிய கோரிக்கையில் நமது பொதுசெயலாளர் M.தமிமுல்அன்சாரி MLA அவர்கள் இது சம்பந்தமாக

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*