வாக்கு சேகரிப்பில் ஒட்டன்சத்திரம் வெற்றி வேட்பாளர் S.S.ஹாருன் ரசீது…

ஏப்.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒட்டன்சத்திரம் தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத் இன்று காலை அஇஅதிமுக முன்னால் நகர செயலாளரும், 6வது வார்ட் கவுன்சிலருமான சகோதரர்.முருகன் அவர்களை சந்தித்து ஆதரவு கோரினார். மேலும் அப்பகுதி […]

நாகை பஜாரில் மக்களோடு மக்களாக மஜக வெற்றி வேட்பாளர்…

நாகை தொகுதி அதிமுக கூட்டணியின் மஜக வெற்றி வேட்பாளர் அண்ணன் M.தமிமுன்_அன்சாரி நாகை கடைவீதிகளில் மக்களோடு மக்களாக கலந்து உரையாடி அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார் … மக்கள் அவரை சுற்றிநின்று கூட்டம் கூட்டமாக கைகுலுக்கி […]

மானாமதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் மஜக நிர்வாகிகள் சந்திப்பு.

ஏப்.11., இன்று இளையான்குடி நகரில் மானாமதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் சகோதரர் S.மாரியப்பன் கென்னடி BA அவர்களின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. தொகுதி வேட்பாளரை சிவகங்கை மாவட்ட செயலாளரும், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினருமான P.R.செந்தில் […]

மேட்டுப்பாளையம் மஜக அலுவலகத்திற்க்கு அதிமுக மேட்டுப்பாளைம் சட்டமன்ற வேட்பாளர் O.K.சின்னராஜ் MLA வருகை…

மேட்டுப்பாளையம் மனிதநேய ஜனநாயக கட்சி அலுவலகத்திற்க்கு அதிமுக மேட்டுப்பாளைம் சட்டமன்ற வெற்றி வேட்பாளர் O.K.சின்னராஜ் MLA அவர்கள் மரியாதை நிமித்தமாக வந்து சந்தித்தார்கள். சந்திப்பின் போது மஜக மாவட்ட செயலாளர், R.முஹம்மது அப்பாஸ், பொருளாளர் […]

சகோதரர் AS.அலாவுதீன் அவர்களுடன் நாகை சட்டமன்ற மஜக வேட்பாளர சந்திப்பு…

ஏப்.11.,தமுமுகவின் முன்னால் துணைப் பொதுச்செயலாளரும், TNTJ-வின் முன்னால் பொதுச்செயலாளருமான சமூக ஆர்வலர் சகோதரர் A.S.அலாவுதீன் அவர்களை மஜக வின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளருமான M.தமிமுன் அன்சாரி அவர்கள் சந்தித்து ஆதரவு […]