75வது சுதந்திர தின விழா! திருவொற்றியூரில் மாநில இளைஞரணி செயலாளர் அஸாருதீன் தேசிய கொடியேற்றினார்.!

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் திருவொற்றியூரில் சுதந்திர தின தேசிய கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நாசர் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்விற்கு […]

மஜக அந்தியூர் நகரம் சார்பில் சுதந்திர தின விழா!

75வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோடு மேற்கு மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக அந்தியூர் பள்ளிவாசல் அருகில் தேசிய கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் Ak.ஷானவாஸ், அவர்கள் கலந்து […]

75வது சுதந்திர தினம்! குடியாத்ததில் மஜகவின் சுதந்திர தின விழா நிகழ்ச்சி..!

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. எதிர்கால இந்தியாவின் தூண்கள் என்று சுதந்திர இந்தியாவின் முதல் […]

சங்கரன்கோவில் மஜக சார்பில் 75வது சுதந்திரதின விழா!

75-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் நகரம் சார்பில் தேசிய கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் முஸ்லிம் ஜமாத் கமிட்டி தலைவர் செய்யது இப்ராஹிம், […]

காயல்பட்டினத்தில் 75வது சுதந்திர தின விழா!

மஜக சார்பில் தேசிய கொடியேற்றி மரக்கன்றுகள் வினியோகம்! மாநில துணை செயலாளர் சாகுல் அமீது பங்கேற்பு! நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி புறநகர் மாவட்டம் சார்பில் காயல்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் […]