அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மரணம்!மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல்!

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத் தலைவர் திரு.மதுசூதனன் அவர்களின் மறைவு செய்தி அறிந்து வருந்துகிறோம். நீண்ட காலமாக அதிமுகவின் முக்கிய பிரமுகராக வலம் வந்த அவரது மரணம் அக்கட்சிக்கு முக்கிய இழப்பு என்பதில் […]

சீரமைக்கப்படும் நாகை மரைக்காயர் குளம் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரிபார்வையிட்டார்!

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நாகைக்கு வருகை தந்தார். அப்போது நாகை முஸ்லிம் ஜமாத் அலுவலகத்திற்கு அழைப்பின் பேரில் வருகை தந்தார். அங்கு ஜமாத்தினர் வரவேற்பு அளித்து […]

மஜக இல்ல மணவிழாக்கள்… பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

நாகை மாவட்ட மஜக துணைச் செயலாளர் கண்ணுவாப்பா அவர்களின் தம்பி மணமகன் M. முகம்மது அபுபக்கர் அவர்களுக்கும், மணமகள் M. பெனாசிர் பேகம் அவர்களுக்கும் இன்று திருமணம் நாகையில் நடைப்பெற்றது. இதில் பொதுச் செயலாளர் […]

சிகிச்சை பெறும் மீனவர் கலைச்செல்வன்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி நேரில் ஆறுதல்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை அக்கரைப்பேட்டையை சார்ந்த மீனவர் கலைச்செல்வன், (வயது 33) இலங்கை கடற்படையினரால் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் காயமடைந்துள்ளார். தற்போது, நாகை அரசு மருத்துவ மனையில் […]

மஜக தேனி மாவட்ட கலந்தாய்வு கூட்டம்! பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தேனி மாவட்ட செயல் பாடுகள் குறித்த காணொளி ஆய்வுக் கூட்டம் 03-08-2021 செவ்வாய்கிழமை காலை 12„ மணிக்கு தேனி மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் கம்பம் கரிம், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. […]