முகப்பு

Latest Posts
மஜக நெல்லை மாவட்டம் சார்பாக மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.!! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்பு.!!இந்திய அரசியலும் இளைஞர்களின் கடமையும்! இளைஞரணி சார்பாக நடைபெற்ற கருத்தரங்கம்! மஜக பொதுச்செயலார் மு தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சிறப்புரை!விவசாயிகளை பாதிக்கும் கறுப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி!! கூடலூரில் கொட்டும் மழையில் மஜகவினர் ஆர்ப்பாட்டம்!!விவசாய சட்டங்களை திரும்ப பெறு!கறுப்பு முகவசத்துடன் வயலில் இறங்கி மஜக ஆர்ப்பாட்டம்! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு!நாகர்கோவிலில் உகாசேவா டிரஸ்ட் மருத்துவமனையை! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன்ரசீது பார்வையிட்டார்!

ஏப்.09., மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒட்டன்சத்திரம் தொகுதி வேட்பாளர் S.S.ஹாரூன்ரசீது அவர்கள் இன்று தேர்தல் பணி அலுவலகத்தை திறந்து வைத்தார்கள். இதில் மஜக மற்றும் அதிமுக நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள் செயல்வீரர்கள் அனைவரும் கழந்து கொன்டு சிறப்பித்தனர். தகவல் : மஜக ஊடகப்பிரிவு – ஒட்டன்சத்திரம் தொகுதி
ஏப்.09., மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது மஃரூப் அவர்களின் தலைமையில்.. மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் திரு.பாரதிமோகன் MP அவர்களையும்.. குடந்தை சட்டமன்ற வேட்பாளர் திரு.இராம இராமநாதன் அவர்களையும்.. நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது இதில் மாவட்ட துணைச் செயலாளர் சேக் அப்துல்லாஹ், முஹம்மது யாசின், தமீமுல் அன்சாரி மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை, பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்…. தகவல் : மஜக ஊடகப் பிரிவு – தஞ்சை வடக்கு
ஏப்.09., மஜக நாகை சட்டமன்ற தொகுதி வேட்ப்பாளர் இன்று கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிக்கும் பணியை துவங்கினார். நாகப்பட்டினம் அஇஅதிமுக மற்றும் மஜக கூட்டணி கட்சி வேட்பாளரும் மஜகவின் பொதுச்செயலாளருமான M.தமிமுன் அன்சாரி நாகை சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் அவர்கள் இன்று வாக்கு சேகரிக்கும் பணியை நாகப்பட்டினத்தில் துவங்கினார். இதில் அஇஅதிமுக மற்றும் மஜக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல் : மஜக ஊடகப்பிரிவு
ஏப்.09. இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறக்கப்பட்டது. இதில் நாகை சட்டமன்ற தொகுதி மஜக வேட்பாளரும் மஜகவின் மாநிலப் பொதுச்செயலாளருமான M.தமீமுன் அன்சாரி, அஇஅதிமுக நிர்வாகிகள், கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் மற்றும் மஜக மாவட்ட,ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல் : மஜக ஊடகப்பிரிவு நாகை மாவட்டம்
ஏப்.09., மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை வடக்கு மாவட்டம் ஆலோசனைக் கூட்டம் 8:4:2016 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் p.m.சேக் அகமது அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. இதில் மதுரை வடக்கு மாவட்டம் முழுவதும் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக மாவட்ட செயலாளர் p.m. சேக் அகமது அப்துல்லா, மாவட்ட பொருளாளர் புதுர் சாலி, மாவட்ட துணைச் செயலாளர் இம்தியாஸ் அகமது அகியோர் நியமிக்கப்பட்டனர். 1,மதுரை வடக்கு தொகுதி பொறுப்பாளர்கள் 1.அட்வகேட் A.ஜமாலுதீன் மாவட்ட துணைசெயலாளர். 2 , இளைஞர் அணி செயலாளர் m. கானி 3 , பகுதி செயலாளர் அபுதாகீர். 4 .மாவட்ட தொழிற்சங்க செயலாளர் A. குருநாதன் 5.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*