ஆலந்தூரில் மஜக இரண்டாம் ஆண்டு துவக்க கொடியேற்று நிகழ்வு…

காஞ்சி.மார்ச்.01., காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் ஆலந்தூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு ஆதம்பாக்கம், மற்றும் ஆலந்தூர்க்குட்பட்ட பல்வேறு இடங்களில் கொடியேற்றப்பட்டது. இதில் மஜக மாநில பொதுச் செயலாளர் M. தமிமுன் […]

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு மஜக பொதுச்செயலாளர் வாழ்த்து !

கல்விதான் வாழ்வின் அடித்தளமாக இருக்கிறது. பிளஸ் 2 தேர்வு என்பது உயர்கல்விக்கான நுழைவாயிலாக திகழ்கிறது. லட்சியங்களை நெஞ்சில் சுமந்து வாழ்வில் முன்னேற துடிக்கும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை […]

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு மஜக பொதுச் செயலாளர் நேரில் வாழ்த்து!

சென்னை.மார்ச்.01., இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் பேரா. காதர் மொய்தீன் அவர்களை முஸ்லிம் லீக் தலைமையகத்திற்கு சென்று, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA […]

மஜக ஈரோடு கிழக்கு மாவட்டம் சார்பில் இரண்டாம் ஆண்டு நிகழ்வு…

ஈரோடு.மார்.01., இரண்டாம் ஆண்டில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டம் பூம்புகார் நகர் கிளை மற்றும் கமலா நகர் கிளையில் மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் பாபு ஷாகீன் ஷா மற்றும் சுல்தான்பேட்டை […]

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் கிளையில் மஜக இரண்டாம் ஆண்டு துவக்க நிகழ்வு…

தூத்துக்குடி.மார்.01.,  மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாவது ஆண்டு துவக்க நாளான 28-02-2017 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் கிளையில் முதன்முறையாக மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. ஆத்தூர் கிளை செயலாளர் அன்வர் பாஷா […]