ரியாத்தில் இஸ்லாமிய கலாச்சார பேரவையின் ஆலோசனை கூட்டம்!

ரியாத் மண்டல இஸ்லாமிய கலாச்சாரப் பேரவையின் ஆலோசனை கூட்டம் மண்டல செயலாளர் A.ஹாஜா கமருதீன் தலைமையில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் ரியாத் மண்டல ஆலோசகர் நாகை N.S.ஹமீது அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். […]

முதல்வருடன் நாகை MLA சந்திப்பு ..!

நாகை தொகுதிக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாண்புமிகு முதல்வர் அண்ணன் எடப்பாடி .கே. பழனிச்சாமி அவர்களை நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினார் . துறைமுகம் […]

பரமக்குடியில் மஜக இரண்டாம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி!

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் சார்பாக மஜகவின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சி நகர செயலாளர் எமனை சாகுல் தலைமையில் நடைபெற்றது. பரமக்குடி மேலபள்ளிவாசல் கிளை சார்பாக மேலபள்றிவாசல் அருகிலும், […]

No Image

திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி கிளை கூட்டம்…

திருவாரூர்.மார்ச்.03., கடந்த 02/03/2017 அன்று மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி கிளை ஆலோசனை கூட்டம் முன்னால் மாவட்ட துணை செயலாளர் அபுல் கலாம் ஆசாத் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட […]

நெடுவாசல் போராட்டக்களத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி…

புதுகை.மார்ச்.02.,  புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் மக்கள் எழுச்சி போராட்டக்களத்திருக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M. தமிமுன் அன்சாரி அவர்கள் […]