M.தமிமுன் அன்சாரி MLA-வை பாராட்டிய பொதக்குடி ஜமாஅத்தார்கள்…

திருவாரூர்.ஜுலை,17: மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் M.தமிமுன் அன்சாரி MA, MLA அவர்கள் பொதக்குடி ஊர் உறவின் முறை முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகளை நேற்று சந்தித்து உரையாற்றினார். தமிழக சட்டமன்றத்தில்  பள்ளிவாசலில் கூம்பு […]

மஜக கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாநில நிர்வாகிகள் பங்கேற்பு!

கோவை.ஜூலை.17.,மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் நேற்று மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் AK.சுல்தான் அமீர், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், […]

சட்டமன்றத்தில் எதிரொலித்த நாகப்பட்டினம் தொகுதி கோரிக்கைகள்!

#நாகப்பட்டினம் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்! #நாகூர்_தர்ஹா சொத்துக்களை கண்டறிய வேண்டும்! #சட்டமன்றத்தில் எதிரொலித்த நாகப்பட்டினம் தொகுதி கோரிக்கைகள்! (#மஜக_பொதுச்_செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களின் சட்டமன்ற உரை- பகுதி 4) பேரவை தலைவர் அவர்களே … […]

திண்டுக்கல் மாவட்டம் பிலாத்தில் எழுச்சியாக நடைபெற்ற மஜக பொதுக்கூட்டம்…!

திண்டுக்கல்.ஜூலை.16: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூருக்கு உட்பட்ட பிலாத் கிராமத்தில் பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் மனிதநேய ஜனநாயக கட்சியில் தங்களை இனைத்துக் கொண்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக நேற்று (15/07/2017) பிலாத்து பகுதியில் […]

உத்தமபாளையம் ஆர்ப்பாட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் பங்கேற்று உரை!

தேனி. ஜூலை.15., தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில், கடந்த ரமலானில் தொழுகை நடத்திக்கொண்டிருந்த பெண்கள் மீது காவி மதவெறியர்கள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தினர். இவ்விஷயத்தில் காவல்துறையினர் மீதும், காவி மதவெறியர்கள் தாக்குதல் நடத்தியத்தில் ஒரு […]