நாகை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.3.39இலட்சம் மதிப்பில் தார் சாலை அமைப்பு…

நாகை.ஜூலை.23., நாகப்பட்டினம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் நிதியில் இருந்து ரூ.3.39 இலட்சம் மதிப்பில் தார் சாலைகள் அமைக்கப்பட்டது. நாகை ஊராட்சி ஒன்றியம் பொரவாச்சேரி உராட்சிக்கு […]

அய்யம்பேட்டை தீ விபத்து! மஜக தலைவர்கள் பார்வையிட்டனர்!

தஞ்சை.ஜூலை.22., தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை சக்கரா பள்ளியில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 57 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. நேற்று அப்பகுதியை பார்வையிட மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் […]

புதிய குடியரசு தலைவருக்கு மஜக வாழ்த்து!

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) இந்திய திருநாட்டின் 14- வது குடியரசு தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை […]

மஜக பொதுச் செயலாளர் இல்லத்துக்கு முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் வருகை!

வேதாரண்யம்.ஜூலை.21., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இல்லத்திற்கு , முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் முகம்மது அபுபக்கர் MLA   அவர்கள் வருகை தந்தார். இருவரும் சென்னை புதுக்கல்லூரியில் […]

மஜக பொதுச் செயலாளருடன் செட்டியார் சமுதாய தலைவர்கள் சந்திப்பு!

சென்னை.ஜூலை.21., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA,  அவர்களை சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் செட்டியார் சமுதாய தலைவர்கள் கடந்த 18.07.2017 அன்று சந்தித்து உரையாடினர். 24 மனை தெலுங்கு செட்டியார்கள் […]