பொதக்குடி மஜக சார்பில் இரண்டாவது நாளாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி..!

திருவாரூர்.அக்.04,. பொதக்குடி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கிளை செயலாளர் ஜமால் முகம்மது தலைமையில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி இன்று இரண்டாவது நாளாக பொதக்குடி மற்றும் சேகரையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், […]

பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை நாகை எம்.எல்.ஏ சார்பில் சந்தித்து ஆறுதல்..!

நாகை.அக்.04., நாகை மாவட்டம், நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிக்கல் கிராமத்திற்கு அருகில் மினி பஸ் ஒன்று நேற்று (03/10/2017) காலை விபத்துக்குள்ளாகி பலர் காயமடைந்தனர். பள்ளி மாணவர்கள் அதிகம் பயணிக்கும் பேருந்து என்பதால் காயமடைந்தவர்களில் […]

R.S.S ஊர்வலத்தை அமைச்சரே தொடங்கி வைப்பதா? தனியரசு MLA, தமிமுன் அன்சாரி MLA, கருணாஸ் MLA கடும் கண்டனம்!

(தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ. தனியரசு MLA, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA,  முக்குலத்தோர் புலிப்படை தலைவர் M.கருணாஸ் MLA ஆகியோர் வெளியிடும் கூட்டறிக்கை) மதுரையில் எதிர்வரும் […]

PFI தலைவர்கள் மஜக மாநில பொருளாளருடன் சந்திப்பு..!

சென்னை.அக்.04.,மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்திற்கு நேற்று (03.10.2017) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில துணைத் தலைவர் M.முஹம்மது ஷேக் அன்சாரி தலைமையில் நிர்வாகிகள் வருகை புரிந்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா […]

மஜக தலைமையக அறிவிப்பு.

மனிதநேய ஜனநாயக கட்சி தலைமை செயற்குழு உறுப்பினராக நாகை வடக்கு மாவட்டம் ஆக்கூர் ஷாஜகான் நியமிக்கப்படுகிறார். இவருக்கு கட்சி நிர்வாகிகளும், மனிதநேய சொந்தங்களும் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறோம். இவண், M. தமிமுன் அன்சாரி […]