கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக விருதுநகரில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் மஜகவினர்!!

August 27, 2020 admin 0

ஆகஸ்ட்: 27., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர தடுப்பு நடவடிக்கை பணியாற்றி வருகிறார்கள். அதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், மேலப்பாட்டம், கரிசல்குளம், குறிஞ்சி நகர், ஆகிய […]