காயல்பட்டினம் மஜக நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!

தூத்துக்குடி.ஆக.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டம்  காயல்பட்டிணம் நகர ஆலோசனை கூட்டம் கடந்த 30.07.2017 மாலை 5 மணியளவில்  நகர அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நகர நிர்வாகிகள் தலைமையிலும் மாவட்ட நிர்வாகிகள் […]

தோப்புத்துறை ஹம்தான் திருமணத்தில் மஜக தலைவர்கள் ஒன்று கூடல்…

வேதாரண்யம்.ஜூலை.31., மனிதநேய ஜனநாயக கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியில் பணியாற்றிவரும் மாநில துணைச் செயலாளர் சேக் அப்துல்லாஹ்வின் தம்பி பொறியாளர் ஹம்தான் அவர்களின் திருமணம் நேற்று (30.07.2017) தோப்புத்துறையில் நடந்தது. திருமணத்தில் பங்கேற்க மஜக […]

அரசினர் உயர்நிலை பள்ளியை மேல் நிலை பள்ளியாக தரம் உயர்த்த தீவிர முயர்ச்சி செய்த மஜக மாநில பொருளாளர்க்கு நன்றி…

சென்னை.ஜூலை.28., மவுண்ட்ரோடு, தாயார் சாகிப்தெருவில் உள்ள அரசினர் முஸ்லிம் உயர்நிலை பள்ளியை +1,+2 மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திய தமிழக அரசுக்கும், பள்ளி கல்வித்துரை அமைச்சர்.மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களுக்கும், பள்ளியை மேல்நிலைபள்ளியாக்க தீவிர முயற்ச்சி செய்த […]

முன்னாள் MLA அஸ்லம் பாஷாவை மஜக தலைவர்கள் உடல் நலம் விசாரிப்பு…!

சென்னை.ஜூலை.26., மமக அமைப்புச் செயலாளர் அஸ்லம் பாஷா  Ex.MLA  அவர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று  வந்தார்.  அவரை மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநிலப் பொருளாளர் S.S. ஹாரூன் […]

மஜக இராமநாதபுரம் மாவட்ட நிர்வாக கூட்டம்! மாநில பொருளாளர் பங்கேற்பு!

இராமநாதபுரம்.ஜூலை.18., மனிதநேய ஜனநாயக கட்சியின் இராமநாதபுரம் மாவட்டம்  ஆலோசனை கூட்டம் மற்றும் பரமக்குடி நகரம் எமனேஸ்வரம் கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று (17.07.2017) நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட செயலாளர்  முஹம்மது இலியாஸ் அவர்கள் […]