No Image

காவிரி உரிமை போர் தொடர்கிறது! ஏப்ரல்-27 கல்லணையில் ஒன்றுகூடல்! மே-02 தஞ்சை விமான படைதளம் முற்றுகை!

இன்று (21.04.18) தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் அனைத்து விவசாய தலைவர்கள், உணர்வாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பெ.மணியரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, […]

No Image

மஜக பொருளாளரை விடுதலை செய்க! நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

நாகை. ஏப்.14., சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சி பொருளாளர் ஹாரூன் ரசீது மற்றும் மஜக நிர்வாகிகளின் மீது பொய் வழக்கு போடப்பட்டு கைது செய்த […]

திருச்சியில் மஜக நிர்வாக குழு மற்றும் சிறப்பு நிர்வாககுழு கூட்டம்..!

திருச்சி.ஜன.08., திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் பெமினா ஹோட்டலில் நேற்று (07.01.2018) காலை மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாககுழு கூட்டமும், மதியம் முதல் இரவு வரையில் சிறப்பு நிர்வாககுழு கூட்டமும் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் […]

உள்ளாட்சி வார்டு மறுவரையறை கருத்து கேட்பு கூட்டம்..! மஜக நிர்வாகிகள் பங்கேற்பு..!!

நாகை.ஜன.02.,  நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி வார்டுகள் மறுவரையறை சம்பந்தமான கருத்து கேட்பு மற்றும் ஆட்சேபணை தெரிவிக்க அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்து கொள்ளும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் […]

சிறைவாசிகள் முன் விடுதலை ! தமிழக முதல்வருக்கு மஜக நன்றி!

நாகை. ஜன.01., இன்று நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதாவது:- MGR அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று திண்டுக்கல்லில் பேசிய தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் […]