ஜனாதிபதி தேர்தலில் மீராகுமாருக்கு மஜக ஆதரவு.

June 23, 2017 admin 0

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை) இந்தியாவின் குடியரசு தலைவர் தேர்தலில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீராகுமார் அவர்களை தங்களின் வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். வெளிநாட்டு தூதர், மத்திய […]

அவர்களுக்காக பிரர்த்திக்கிறோம்…

June 19, 2017 admin 0

கோவை நிவாரண நிதி தொடர்பான ஒரு வழக்கில் பேரா. ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்ட  தமுமுக தலைவர்களுக்கு ஓர் ஆண்டு சிறை என தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாகிறது. இது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியாகும். அவ்விஷயத்தில் அவர்கள் மேல் […]

CPM அலுவலகம் தாக்கப்பட்டது மதவெறியின் தொடர்ச்சி! மஜக கண்டனம்…

June 18, 2017 admin 0

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் கண்டன அறிக்கை) கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தின் மீது நடைபெற்ற தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக வலிமையான […]

இது காலத்தின் பதிவு…

June 8, 2017 admin 0

மனிதநேய ஜனநாயக கட்சி ஓராண்டை கடந்த நிலையில் பல வரலாற்று நிகழ்வுகளை அரங்கேற்றியுள்ளது. பதிவு செய்யப்படாத நிலையிலேயே, அரசியல் அங்கீகாரத்தையும், தேர்தல் வெற்றிகளையும் பெற்ற கட்சி தமிழகத்தில் மஜகவாகத்தான் இருக்கக் கூடும். எல்லாப் புகழும் […]

M.C.ராஜ் மரணம்! தேர்தல் சீர்திருத்தத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு!

June 6, 2017 admin 0

(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்) இந்தியாவில் தேர்தல் முறையில் சீர்திருத்தம் தேவை என்ற முழக்கத்தோடு ஒற்றை ஆளுமையாய் நாடு முழுக்க வலம் வந்தவர் தோழர் M.C.ராஜ் அவர்கள். இதற்காக ‘CERI’ என்ற […]