ஆசிஃபாவுக்கு நீதி கேட்டு அந்தியூரில் மஜக ஆர்ப்பாட்டம்!
ஈரோடு.ஏப்.20., காஷ்மீரில் ‘இந்து ஏக்தா மன்ஜ்’ அமைப்பை சேர்ந்தவர்கள் #ஆசிபா என்ற 8 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்து இந்தியா முழுதும் போராட்டம் நடந்து வருகிறது. தமிழகம் தழுவிய அளவில் மனிதநேய […]