பட்டுக்கோட்டை வணிகர் சலீம் மரணம் குறித்த சந்தேகங்கள்!உரிய நடவடிக்கை எடுக்க மஜக துணை நிற்கும்! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA உறுதி!

September 1, 2020 admin 0

செப் :1„ பட்டுக்கோட்டை வணிகர் சலீம் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக தஞ்சை தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர். […]