ஜனநாயகத்தை பாதுகாத்திட உறுதியேற்போம்..! மஜக ஆறாம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு பொதுச்செயலாளர் மு தமிமுன்அன்சாரி MLA அறிக்கை!

February 28, 2021 admin 0

மனிதநேய ஜனநாயக கட்சியின் வரலாற்று பயணத்தில் மற்றுமொறு எழுச்சிமிகு நாளை அடைந்திருக்கிறோம். ஆம். இன்று ஆறாம் ஆண்டில் பயணத்தை தொடங்கியிருக்கிறோம். இப்போதுதான் புறப்பட்டது போல இருக்கிறது. ஆனால், அதிவேகமாக அதே சமயத்தில் நிதானம் இழக்காமல் […]

சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பெயரில் ஆராய்ச்சி நூலகம்… மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை…

February 27, 2021 admin 0

பிப்.27, சிந்தனை சிற்பி சிங்காரவேலருக்கு மெரினா கடற்கரை எதிரே உள்ள, ஆங்கிலேய அரசால் அவரிடமிருந்து பறிக்கப்பட்ட இடத்தில், அவருக்கு சொற்பொழிவு கூடத்துடன் கூடிய ஆராய்ச்சி நூலகம் ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும் என […]

தா பாவின் அரசியலை வலிமைபடுத்துவதே அவருக்கான உண்மையான அஞ்சலி! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேட்டி!

February 26, 2021 admin 0

பிப் 26 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர்.தா.பாண்டியன் அவர்களின் உடல் கட்சி தலைமையகமான பாலன் இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களுடன் பொருளாளர் […]

No Image

தோழர் தா பாண்டியன் மரணம்! படை கருவியாய் சுழன்றடித்த போராளியை இழந்திருக்கிறோம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!

February 26, 2021 admin 0

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஃபாஸிசத்திற்கு எதிரான பீரங்கியாகவும் வலம் வந்த தோழர் தா.பாண்டியன் அவர்கள் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தோம். நேற்று மதியம் அவரது உயிர் போராட்டம் நடத்திக் […]

மஜக 6ஆம் ஆண்டு தொடக்க விழா!! விருதுநகர் மாவட்டம் சார்பில் இலவச மருத்துவ முகாம்!!

February 24, 2021 admin 0

பிப்.23., மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆறாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட மஜக மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம் மாவட்ட செயலாளர் கண்மணி […]