சேலத்தில் மஜக சார்பில் இலவச மருத்துவ முகாம்! மாநில துணை செயலாளர் பாபுஷாஹின்சா தொடங்கி வைத்தார்!

சேலம்:ஜன.31., மனிதநேய ஜனநாயக கட்சி சேலம் மாவட்டம் சார்பில் இலவச மருத்துவ சேவை முகாம் மாவட்ட செயலாளர் M.A.மஹபூப் அலி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநில துணைச் செயலாளர் பாபுஷாஹின்சா, […]

மாணவர் இளைஞர்களை தயார் படுத்துவோம்! மாணவர் இந்தியாவின் காந்தியார் நிகழ்வில் சூளுரை!

ஜனவரி 31, ஜனவரி 30, காந்தி படுகொலை பயங்கரவாத எதிர்ப்பு நாளை முன்னிட்டு மாணவர் இந்தியா அமைப்பின் சிறப்பு கருத்தரங்கம் கோவை போத்தனூர் சாலையில் உள்ள வசந்தம் ஹாலில் அமைப்பின் மாநில தலைவர் ஜாவித் […]

டெல்லியில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் விவசாயிகள் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும் மயிலாடுதுறையில் மஜக ஆர்ப்பாட்டம்!!

ஜனவரி 31, டெல்லியில் விவசாயிகள் மீது நடைப்பெற்ற அரச வன்முறைகளை கண்டித்தும், சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகையை முழுமையாக பெற்றுக் கொடுக்க கோரியும், […]

மஜக பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது முன்னிலையில் மகளிர் குழு பெண்கள் மஜகவில் இணைந்தனர்..!!

சென்னை., ஜன.30 மனிதநேய ஜனநாயக கட்சி-யின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களை மஜகவில் இணைத்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக […]

தமிழகத்தில் முதன்முதலாக MJTS கால்டாக்சி சேவை! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA தொடங்கி வைத்தார்!

ஜனவரி 30, மஜக சார்பு தொழிற்சங்கமான மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் ( MJTS) தமிழகமெங்கும் வேகமாக வளர்ந்து வருகிறது. கோவையில் MJTS சார்பில் புதிய பாதை என்ற பெயரில் 200 ஆட்டோக்கள் கட்டண […]