No Image

சுற்றுலாத்துறை அமைச்சருடன் மஜக திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு…! காஜாமியான் மேல்நிலைப்பள்ளிக்கு சுத்திக்கரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைத்து தர கோரிக்கை..!!

திருச்சி.நவ.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ARS.அஸ்ரப்அலி தலைமையில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சரும், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வெல்லமண்டி N.நடராஜன் அவர்களை சட்டமன்ற அலுவலகத்திற்கு நேரில் சென்று […]