காரைக்குடியில் மஜகவில் இணையும் இளைஞர் பட்டாளம்!!

காரைக்குடி:ஆக.23., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், மஜகவில் இணைந்து வருகின்றனர். அதை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாநில துணை செயலாளர் சைபுல்லாஹ், […]

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 24 ஆண்டு காலம் போராடியவர் வைகோ!மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு.!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நடத்திய களப் போராட்டம் மற்றும் சட்டப் போராட்டத்தை பாராட்டும் வகையில் காணொளி கருத்தரங்கு நடைப்பெற்றது. அதில் பங்கேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் […]

மஜக சார்பில் பள்ளிவாசலில் முககவசங்கள் விநியோகம்.!

ஆகஸ்ட்.22., திருவாரூர் மாவட்டம் எடையூர் சங்கேந்தி ஊராட்சி பகுதியாகும், இங்கு 10 ஆயிரத்திற்கும் குறைவான மாத வருமானம் கொண்ட பள்ளிவாசல் இயங்குவதால், சமூக இடைவெளியுடன் அரசு விதிகளை பின்பற்றி தொழுகை நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை […]

மண்ணின் மைந்தர்களுக்கே வேலை வாய்ப்பில் 90 சதவீதம் முன்னுரிமை! தமிழக அரசு சட்டம் இயற்ற மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA வேண்டுகோள்!

நடுவண் அரசின் அமைச்சரவை கூட்டத்தில் 19.08.2020 அன்று மத்திய அரசின் பணியாளர்களை தேர்வு செய்ய தேசிய அரசு பணியாளர் தேர்வு முகமை (NRA) அமைக்கப்பட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பணிகளில் சேர்பவர்களுக்கு இது […]

மலேசியாவில் சாலை விபத்தில் பலியானவர் உடலை அடக்கம் செய்த மஜகவினர்.!

மலேசியா.ஆக.22., மலேசியாவில் ஜொஹர் அருகே நடந்த சாலை விபத்தில் திருச்சி பகுதியை சேர்ந்த சர்புதீன் என்பவர் பலியானார். அவரது உடலை அடக்கம் செய்ய உரிய ஏற்பாடுகளை செய்திடுமாறு அவரது உறவினர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் […]