தேமங்கலம் சுகாதார மையத்தில் முதமிமுன் அன்சாரி MLA ஆய்வு
ஏப்ரல் 10, நாகை ஒன்றியத்தில், தேமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மு.தமிமுன் அன்சாரி MLA வருகை தந்தார். கொரணா தொடர்பான முன் எச்சரிக்கை பணிகள் குறித்து டாக்டர் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்தார். அவர்களின் பணிகளுக்கு […]