குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை சார்பாக நடத்தும் “சுதந்திர இந்தியா” கருத்தரங்கம்…

இறைவனின் திருப்பெயரால்…

*குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை* சார்பாக நடத்தும் *சுதந்திர இந்தியா கருத்தரங்கம்* நிகழ்ச்சி குவைத்தில் இயங்ககூடிய அனைத்து தமிழ் இயக்க, அமைப்பு நிர்வாகிகள்,  தொழிலதிபர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்திய சுதந்திரம் பற்றிய தங்களது கருத்தாய்வை வழங்க இருக்கிறார்கள் அனைவரும் தவராது கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

நாள் : 12/08/2016 வெள்ளிக்கிழமை

நேரம் : மாலை 6:00 மணிக்கு

இடம் : பாரகான் உணவகம், அலி டவர், முர்காப் (KPTC பஸ்நிலையம் பின்புறம்)

இவண்,
மனிதநேய கலாச்சார பேரவை
மனிதநேய ஜனநாயக கட்சி
குவைத் மண்டலம்,
55278478, 55260018, 60338005

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.