You are here

மாணவர் இந்தியா நீலகிரி மாவட்ட அமைப்புக் கூட்டம்..!

நீலகிரி.அக்.23.,மாணவர் இந்தியா நீலகிரி மாவட்ட அமைப்புக் கூட்டம் மாநில பொருளாளர் ஜாவித் ஜாஃபர் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்கேயன், ஹீசைன், இம்ரான், அஜித் மற்றும் பல்வேறு மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாணவர் இந்தியா அமைப்பின் செயல்திட்டங்கள் விளக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.

தகவல்;
#மாணவர்_இந்தியா_ஊடகபிரிவு
#நீலகிரி_மாவட்டம்

Top