அமீரகம் அஜ்மானில் மனிதநேய கலாச்சார பேரவை துவக்கம்…

image

ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகச் சிறிய பகுதியான #அஜ்மான் அமீரக பகுதி பாரசிக குடாவை ஒட்டி அமைந்துள்ளது.

#மனிதநேய_ஜனநாயக_கட்சி யின் வெளிநாடு வாழ் தமிழர்களின் பாசறையாக விளங்கும் #மனிதநேய_கலாச்சார_பேரவை அஜ்மான் நகரில் இறைவன் அருளால் துவங்கப்பட்டது.

அமீரக து.செயலாளர் #முகமது_அலி_ஜின்னா தலைமையில் நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சியில்  அமீரக செய்தி தொடர்பாளர் #அபுல்_ஹசன், ஷார்ஜா மண்டல செயலாளர் #அடியற்கை_யூசுப்தீன் ஆகியோர் மஜகவின் செயல்பாடுகளை அமீரகத்தில் ஆற்றி வரும் பணிகள் குறித்து விளக்க உரை நிகழ்த்தினர்.

அதன் பின் ஏகமனதாக அஜ்மான் மண்டல நிர்வாகம் அமைக்கப்பட்டது.

அஜ்மான் மண்டல செயலாளராக
#குத்தாலம்_முகமது_செல்லப்பா
0562159742
மண்டல பொருளாளராக
#குடந்தை_சாகுல்_ஹமீது
0552458005
துணை செயலாளர்களாக:
#சேக்_முகைதீன்
#வவ்வாலடி_சேக்_அலாவுதீன்
#திருத்துறைபூண்டி_அப்துல்_கபூர்

மண்டல ஆலோசகராக
#கட்டிமேடு_பஷீர்_அஹமது

மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்

லால்பேட்டை –    M.ஜியாவுதீன்

தோப்புத்துறை- M.சாகுல் ஹமீது

தோப்புத்துறை  –  H.ரிஜிவான் உசேன்

விருதாசலம்  – S.முகமது உசேன்

அய்யம்பேட்டை  –  s.முஹம்மது  பைசல்

கடியேச்சேரி  –    S.ஜெகபர் சாதிக்

புஷ்பாவனம்   –       S.முஜிபுதீன்

         ஆகிய செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

#எல்லா_புகழும்_இறைவனுக்குகே..

– மஜக ஊடகப்பிரிவு