மஜக மழை வெள்ள மீட்புக் குழு

மே.18.,சென்னை , காஞ்சி, திருவள்ளுர் மாவட்டங்களில் கடும் மழை பெய்து வரும் நிலையில்,  முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ‘மழை வெள்ள மீட்புக்குழு ‘ அமைக்கப்பட்டுள்ளது.

அவசர உதவிகளுக்கு பொதுமக்கள் கீழ்கண்ட எண்களில் தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

#ஒருங்கிணைப்பாளர்
சாதிக் பாஷா( மாநில செயலாளர்)
9841011078

#வடசென்னை_மாவட்டம் – அஜீம் (9094347818)

#மத்திய_சென்னை_மாவட்டம் – பிஸ்மி (9840071919)

#தென்சென்னை_மாவட்டம் – முபாரக் ( 9884532303)

#காஞ்சி_வடக்கு_மாவட்டம் – ஜிந்தா மதார் ( 9380907635)

#காஞ்சி_தெற்கு_மாவட்டம் – ரஹ்மத்துல்லாஹ் (9840367102)

#திருவள்ளுர்_கிழக்கு_மாவட்டம் – நாசர் (9840345307)

#திருவள்ளுர்_மேற்கு_மாவட்டம் – அக்பர் (9994585747)

இவண்
M.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
18.05.2016

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*