மஜக தலைமையக நியமன அறிவிப்பு…

மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளராக,

அப்துல் அஜீஸ்
த/பெ; முகமது சாலி
15/8 பாப்பாய் அம்மாள் தெரு, நெல்லிக்குப்பம்.
அலைபேசி; 8124242337

தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
09.04.2024.