நெல்லையில்… தமிழர் தலைவர் ஐயா கி.வீரமணி பரப்புரை! மஜக வினர் பங்கேற்பு…

ஏப்ரல்.04.,

இந்தியா கூட்டணியின் நெல்லை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் அவர்களை ஆதரித்து நடைபெற்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழர் தலைவர் ஐயா கி.வீரமணி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அவருக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞரணி துணை செயலாளர் அலிஃப் A. பிலால் ராஜா தலைவர் மு. தமிமுன் அன்சாரி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து பொன்னாடை அணிவித்தார்

இதில் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க பொறுப்பாளர் சிதம்பரம் உள்ளிட்ட நிர்வாகிகளும் இந்தியா கூட்டணியின் தோழமை அமைப்புகளின் நிர்வாகிகளும் மஜக தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்

தகவல்;
#தேர்தல்_பணிக்குழு
#திருநெல்வேலி_நாடாளுமன்ற_தொகுதி
#MJKitWING
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
04.04.2024