சேலம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர்… மஜக மாவட்ட அலுவலகம் வருகை….

மார்ச்.29.,

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியின் சேலம் தொகுதி வெற்றி வேட்பாளர் TM.செல்வகணபதி அவர்கள் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் இன்று மஜக சேலம் மாவட்ட அலுவலகத்திற்கு வேட்பாளர் உடன் திமுக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் இரா.ராஜேந்திரன் MLA., ஆகியோர் வருகை தந்து மஜக சேலம் மாவட்ட செயலாளர் A.சாதிக் பாஷா உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பிரச்சார பணிகள் குறித்து ஆலோசனை செய்தனர்.

மேலும் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியில் இணைந்த மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#சேலம்_மாவட்டம்
29.03.2024.