நியமன அறிவிப்பு…

மனிதநேய ஜனநாயக கட்சியின், கோவை மாநகர் மாவட்ட, சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளராக,

T.S. அப்துல் ஹக்கீம்
த/பெ; T.S.சேக் அலி
No.85 SS.கோவில் வீதி கோட்டை,
கோவை+641001
அலைபேசி; 9943317574

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
03.04.2023