இளைஞரணி நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி மாநில பொருளாளராக,

முகமது பைசல்
த/பெ; முகமது சர்புதீன்
2/445/34, கிழக்கு தெரு,
புதுமடம், இராமநாதபுரம்; 623524
அலைபேசி; 93849 32904

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
17.02.2023