மதுரை புறநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் N.முபாரக் அலி தலைமையில் நடைபெற்றது.
இதில் “மக்களுடன் மஜக” பணிகள் குறித்து பேசப்பட்டது மேலும் எதிர்வரும் பிப்ரவரி-28 கட்சியின் 8-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சியின் கொடியேற்று நிகழ்வுகள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் MJTS மாநில துணை செயலாளர் புதூர்கனி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஒத்தகடை S.உமர் பாரூக், மாவட்ட பொருளாளர் செந்தில், மாவட்ட துணை செயலாளர்கள் அசாருத்தீன், சீனி காதர், மாவட்ட அணி நிர்வாகிகள் MJVS மாவட்ட செயலாளர் ஜலாலுத்தீன், MJTS பாரூக், IT WING மாவட்ட செயலாளர் ஆஷிக் அஹமத் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஜபாருல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.