இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில துணை செயலாளர் அஸாருதீன், மாணவர் இந்தியா தலைவர் பஷீர் ஆகியோர் கடந்த மூன்று மாதங்களில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கிடைக்கப்பெற்ற ஏறத்தாழ 5 ஆயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர் படிவங்களை இன்று சரி பார்த்து இருக்கின்றனர்.
அடுத்த ஒரு மாதத்திற்குள் அனைவருக்கும் உறுப்பினர் அட்டையை கொடுக்கும் விதமாக அச்சிடும் பணிகள் தீவிரமாக தொடங்கப்பட்டுள்ளது.