சிதம்பரத்தில் கொடியேற்று விழா! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரத்தில் மஜக கொடியேற்றும் நிகழ்ச்சி மிகுத்த எழுச்சியுடன் நடைப்பெற்றது.

இந்நிகழ்வையொட்டி ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் கட்சியில் இணைந்தனர்.

முன்னதாக “மக்களுடன் மஜக” பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நகர நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் மாநில செயலாளர் நாகை முபாரக், மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராகிம், மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட துணை செலாளரர்கள் இக்பல், முகம்மது ரபிக், ரியாஸ், MJVS மாவட்ட செயலாளர் ஹம்ஜா, பரங்கிபேட்டை ஒன்றிய செயலளர் காஜா மெய்தீன், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முஸரப், துணை செயலாளர் பைசல், மாவட்ட இளைஞரணி செயலாளர் நைனா முகம்மது, துணை செயலார் M.சதாம் உசேன், மருத்துவ சேவை அணி அப்துல்லா, சிதம்பரம் நகர செயலாளர் சையது புகாரி, நகர பொருளாளர் சதாம் உசேன், மற்றும் நிர்வாகிகள் ஹாஜா மக்தும், Mjts நகர செயலாளர் சமிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.