நியமன அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட நிர்வாகிகளாக,

மாவட்ட துணைச் செயலாளராக,

1) S.ஷேக் ஜலால்
அலைபேசி; 9944343774

2) I.கலீல் பாஷா
அலைபேசி; 9042420256

இளைஞர் அணி மாவட்ட செயலாளராக,

S.மஹபூப் ஷரீப்
அலைபேசி; 9443437123

இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளராக,

யாரப் பாஷா
அலைபேசி; 9894906321

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
23.01.2023