மக்களுடன் மஜக.. குமரியில் பரப்புரை பணிகள் தீவிரம்.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களோடு மஜக பணிகள் தீவிரமடைந்துள்ளது.

மாவட்ட செயலாளர் பிஜூருல் ஹபிஸ் தலைமையில் பைக் மற்றும் ஆட்டோ ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் நடைப்பெற்றது.