ஊட்டியில் எழுச்சி பெரும் மஜக.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு நீலகிரி கிழக்கு மாவட்டம் ஊட்டியில் அரசு கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் மாவட்ட செயலாளர் பெரியார் கார்த்தி அவர்கள் முன்னிலையில் தங்களை மஜக-வில் இணைத்து கொண்டனர்.

கடந்த சில நாட்களாகவே நீலகிரி கிழக்கு மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்களும்,மாணவர்களும் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுகளில் மாவட்ட பொருளாளர் மன்சூர், மாவட்ட துணை செயலாளர் ரவி வர்மா ஆகியோர் உடனிருந்தார்.