குளித்தலையில் மஜக-வில் இணைந்த இளைஞர்கள்

மனிதநேய ஜனநாயக கட்சி கரூர் மாவட்டம் குளித்தலை நகரத்தில் திரளான இளைஞர்கள் டாக்டர், சுபைர், அவர்கள் தலைமையில் தங்களை மஜக வில் இணைத்துக் கொண்டனர்.

அவர்களுக்கு மாநில துணை செயலாளர் பாபு ஷாஹின்சா, உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.

நிகழ்வில் மாவட்ட செயலாளர் சேக் இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர் உவைஸ் அகமது, மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.