கொள்ளுமேட்டில்… மஜக இல்ல மணவிழா…! பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்து…

ஜூலை;31.,

கடலூர் தெற்கு மாவட்டம் கொள்ளுமேட்டில்
மஜக சகோதரர் அப்துல் லத்தீப் அவர்களுக்கும், லால்பேட்டையை சேர்ந்த மணமகள் அஃப்ரின் நிஷா அவர்களுக்கும் திருமண நிகழ்வு நடைபெற்றது.

இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று வாழ்த்தினார்.

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி பேராசிரியர்கள் அப்துல் சமது ஹஜ்ரத், முஹம்மது அலி ஹஜ்ரத், தஜ்ஹியத்துல் லில் பனாத் பெண்கள் மதரஸா முதல்வர் இப்ராஹிம் ஹஜ்ரத் ஆகியோரும் மணமக்களை வாழ்த்தி பேசினர்.

இதில் மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், மாவட்ட செயலாளர் ஜாகிர் ஹுசைன், தகவல் தொழில்நுட்பணியின் முன்னாள் பொருளாளர் AHM ஹமீது ஜெகபர், தலைமை செயற்குழு உறுப்பினர் நூர் முஹம்மது, மாவட்ட துணை செயலாளர் ரியாஸ், துபை மண்டல நிர்வாகி தையூப், பயாஜ் அஹமது, சபிக்குர்ரஹ்மான், கொள்ளுமேடு நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்