மக்கள் பணியில் மஜக ஈரோடு கிழக்கு மாவட்ட ஆவண பதிவேடு!

ஏப்:20., மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் சென்னையில் நடைப்பெற்றது.

இதில் ஈரோடு கிழக்கு மாவட்டத்தின் செயல்பாடுகள் அடங்கிய மக்கள் பணியில் மஜக என்ற தலைப்பில் ஆவண பதிவேட்டை மஜக ஈரோடு கிழக்கு மாவட்ட மேலிட பொறுப்பாளரும் மாநில துணைச் செயலாளருமான பாபு ஷாஹின்ஷா, அவர்கள் பொதுச்செயலாளா் மு.தமிமுன் அன்சாாரி அவா்களிடம் வழங்கினார்.

அப்போது தலைமை ஒருங்கினைப்பாளா் மௌலா முகமது நாசா், இணை பொதுச் செயலாளா் ஜே.எஸ்.ரிஃபாயி, ஆகியோரும் உடனிருந்தனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
18.04.2022