மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர்களாக செயல்பட்டு வந்த புதுமடம் அனீஸ், நாகை முபாரக் ஆகியோரும், மனிதநேய ஜனநாயக தொழிற் சங்க (MJTS) மாநில செயலாளராக செயல்பட்டு வந்த கோவை MH.ஜாபர் அலி அவர்களும் கட்சியின் மாநிலச் செயலாளர்களாக நியமனம் செய்யப்படுகிறார்கள்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி,
18.04.2022