சிறைவாசி குடும்பத்தினர் பொதுச்செயலாளருடன் சந்திப்பு..!

ஜனவரி 08 சிறை முற்றுகை போராட்டம்!போராட்ட திடலில் சிறைவாசி குடும்பத்தினர் பொதுச்செயலாளருடன் சந்திப்பு..!

மேடைக்கு அருகே ஆயுள் சிறைவாசிகளின் குடும்பத்தினர் தங்களுடைய வேதனைகளை மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்…

#கோவையில்_திரள்வோம்..
#நீதியை_வெல்வோம்..
#ReleaseLongTermPrisoners
#MJKITWING